மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)

femina @femina3
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205365
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்
பின்பு தக்காளியையும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக வேகவிடவும்
கடைசியாக தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 20 நிமிடம் சிம்மில் வேக விடவும்
More Recipes
கமெண்ட்