மால்கோவா(malkova recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

மாம்பழத்தில் உள்ள மா மற்றும் பால்கோவாலிருந்து ல்கோவா சேர்த்து மால்கோவா என்று பெயர் வைத்துற்ளேன்
#birthday2

மால்கோவா(malkova recipe in tamil)

மாம்பழத்தில் உள்ள மா மற்றும் பால்கோவாலிருந்து ல்கோவா சேர்த்து மால்கோவா என்று பெயர் வைத்துற்ளேன்
#birthday2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் மாம்பழம் விழுது
  2. 2கப் பால்
  3. 1/2கப் மில்க்மேய்டு
  4. 2 ஸ்பூன் சர்க்கரை
  5. 5 பாதாம்
  6. 5 பிஸ்தா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாலை நன்கு காய்ச்ச வேண்டும் பின் பால் சுண்ட நிலையில் மில்க்மேய்டு சேருங்கள்.

  2. 2

    இனிப்பு தேவைபட்டால் சர்க்கரை சேர்க்கவும்.பின் மாம்பழ விழுதை சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.

  3. 3

    மாம்பழ பால்கோவா தயார்.

  4. 4

    அதில் பாதாம் மற்றும் பிஸ்தா நறுக்கி போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes