வடு மாங்காய் ஊறுகாய்(vadu mangai oorukai recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
வடு மாங்காய் ஊறுகாய்(vadu mangai oorukai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வடு மாங்காயை கழுவி துணியில் விரித்து நிழலில் நன்றாக காய வைக்கவும்.
- 2
இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து கலந்து இரவு முழுக்க வைக்கவும்.
- 3
மறுநாள் மிக்ஸியில் வரமிளகாய் கடுகு மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 4
இதனை வடு மாங்காயில் சேர்த்து கலந்து துணியை வாயில் கட்டி வெயிலில் வைக்கவும். இரண்டு நாளுக்கு ஒரு முறை நன்றாக குலுக்கி விட வேண்டும். அதன் பின் மாங்காய் சுருண்டு வரும். பிறகு தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* வடு மாங்காய் *(vadu mangai recipe in tamil)
மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.உடல் எடையைக் குறைக்க உதவும்.அசிடிட்டி, நெஞ்செரிச்சலை குறைக்கும். Jegadhambal N -
-
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
வடு மாங்காய் ஊறுகாய் (vadu mangai pickle)
#homeவடு மாங்காய் ஊறுகாயில் பதப்பொருள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதில் ஆமணக்கு எண்ணை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அதிக பாகுத்தன்மை உள்ளதால் மாங்காயில் உள்ள காற்று மற்றும் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. இது மிகவும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதால் மாங்காயில் நன்றாக உப்பை ஓட்டச்செய்து, தண்ணீரை மிக விரைவில் வெளியில் கொண்டு வருகிறது. இந்த எண்ணை உடம்பில் சூட்டைக்குறைத்து குளிரச்சி கொடுக்கிறது. Renukabala -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
-
-
வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)
#birthday4 Pickles - tender mango pickle.மாசி, பங்குனி மாதங்களில் கிடைக்கும் மாவடு குட்டி மாங்காய் வைத்து செய்யும் இந்த வடு மாங்காய் ஊர்காய் ஒரு வருஷம் வரை கெடடு போகாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.. தயிர் சாதத்துக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.....எல்லோருக்கும் மிக பிடித்தமானதும்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
-
-
-
-
-
மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.* கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்த பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.* இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.* இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.* பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.* இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!* வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.* அதை அப்படியே கெடாமல் ப்ரஷாக பாதுகாக்க விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்க வேண்டும். Mageswari Lokesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16415296
கமெண்ட்