மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் துவரம் பருப்பை கால் ஸ்பூன் விளக்கெண்ணெய்,கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். மாங்காயை கழுவி வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பாதி மாங்காயை படத்தில் காட்டியவாறு அரிந்து கொள்ளவும். குக்கரில் போட்டு ரெண்டு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவுஉப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மாங்காய் பாதி வெந்த பின் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து வேகவிடவும்.
- 3
பருப்பில் மாங் காய் வெந்தவுடன் புளிப்பு சுவை பார்த்து தேவையான அளவு கரைத்து வைத்த புளியை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக வெல்லம் 2 ஸ்பூன் சேர்க்கவும்.ஒரு ஸ்பூன் தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, 2 கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். இந்த தாலிப்பை சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும். கடைசியில் கிள்ளிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். சுவையான மாங்காய் சாம்பார் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட்