பால் கொழுக்கட்டை(pal kolukattai recipe in tamil)

பால் கொழுக்கட்டை(pal kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொழுக்கட்டை மாவு செய்ய பச்சரிசியை 4 _6 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மின்விசிறி அடியில் சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி உலரவிடவும் கைகளில் தொடும் போது லேசாக ஈரம் இருக்க மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் பின் ஒரு முறை ஜலித்து உலரவிடவும் பின் வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வரை மெல்லிய தீயில் வறுக்கவும் மணல் மணலா இருக்கும் தொடும் போது இரண்டு நிமிடம் வரை வறுத்தால் போதும் நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும் பின்ஆறவிட்டு ஸ்டோர் செய்யவும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்
- 2
தண்ணீர் உடன் உப்பு நெய் விட்டு கொதிக்க விடவும் கொதித்ததும் சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் மாவை காயாமல் ஈரத்துணி கொண்டு சுற்றி வைக்கவும்
- 3
பின் பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும் பாசிப்பருப்பை மலர வேகவிடவும்
- 4
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும் சற்று கொதித்து பளபளப்பாக வந்ததும் அரை கம்பி பாகு பதம் வந்ததும் வேகவைத்த பருப்பை தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும்
- 5
பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து வேகவைத்த கொழுக்கட்டை சேர்த்து கலந்து கொள்ளவும் பின் ஏலத்தூள் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் எல்லாம் சேர்ந்து பத்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடவும்
- 6
பின் திக்கான தேங்காய் பால் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும் தேங்காய் பால் சேர்த்த பிறகு கொதிக்க விட கூடாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
-
-
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
-
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
#goldenapron2கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள் Sudha Rani
More Recipes
கமெண்ட்