வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#kk

வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)

#kk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 4 பெரிய வெங்காயம்
  2. 200 கிராம் சக்தி பஜ்ஜி மாவு
  3. தேவையான அளவுகடலெண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை தோல் உரித்து ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும் பின் பஜ்ஜி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் சூடானதும் கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் வெங்காயத்தை முக்கி எடுக்கவும்

  3. 3

    சூடான எண்ணெயில் போடவும் ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும்

  4. 4

    இரண்டு புறமும் திருப்பி விட்டு சிவந்ததும் எடுக்கவும்

  5. 5

    முதலில் போடும் போது மெல்லிய தீயில் வைக்கவும் வேகும் போது மிதமான தீயில் வைத்து வேகவிடவும் பின் முக்கால்வாசி சிவந்ததும் தீயை அதிக அளவில் வைத்து வேகவிடவும் அப்போது சரியான நிறத்தில் கிடைக்கும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான மணமான சூடான வெங்காய பஜ்ஜி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes