Combo பஜ்ஜி(bajji recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#cf2
சிறியவர்கள் கூட சுலபமாக செய்யக் கூடிய முறை

Combo பஜ்ஜி(bajji recipe in tamil)

#cf2
சிறியவர்கள் கூட சுலபமாக செய்யக் கூடிய முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 நிமிடங்கள்
25 பரிமாறுவது
  1. 1/4 கி பஜ்ஜி மாவு பாக்கெட்
  2. தேவைக்கேற்ப தண்ணீர்
  3. 1 வாழைக்காய்
  4. 1உருளைக் கிழங்கு
  5. 2 பஜ்ஜி மிளகாய்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 4 அப்பளம்
  8. பொறிப்பிற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    1/4 கி மாவை பாக்கெட்டில் இருந்து பாத்திரத்தில் கொட்டி அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீயாகவும் இல்லாமல் கறைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் வாழை, உருளை, வெங்காயத்தை நீள்வாக்கில் வெட்டிக் கொள்ளவும்

  4. 4

    பின் அதேப் போல் ப.மிளகாய் மற்றும் அப்பளத்தை எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    பின் ஒவ்வொன்றாக மாவில் துவட்டிக் கொள்ளவும்

  6. 6

    மாவில் துவட்டிக் கொள்ளவும்

  7. 7

    பின் எண்ணெயில் இட்டுப் பொறிக்கவும்

  8. 8

    சுவையான சூடான அப்பளம், மிளகாய்,உருளை பஜ்ஜி

  9. 9

    உடன் வாழை, வெங்காயப் பஜ்ஜிக்கள் தயார்

  10. 10

    டீருடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes