பஜ்ஜி(bajji recipe in tamil)

sasireka
sasireka @susisubha

பஜ்ஜி(bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1/4 கிலோ பஜ்ஜி மாவு
  2. தேவையான அளவுதண்ணீர்
  3. 1 வாழைக்காய்
  4. 1 லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் வாழைக்காய் சீவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு பஜ்ஜி மாவில் தண்ணீர் ஊற்றி தேவையான பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு செய்ய வேண்டும். எண்ணெய் கொதித்தவுடன் வாழைக்காய் மாவில் போட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

  4. 4

    இவ்வாறு வாழைக்காயை மாவில் போட்டு எடுத்து பொரித்து எடுத்து வைத்தால் பஜ்ஜி சுவையாக ரெடியாகிவிடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sasireka
sasireka @susisubha
அன்று

Similar Recipes