பரோட்டா(parotta recipe in tamil)

சுவாதி S @cookkppp
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் உப்பு மற்றும் முட்டை சேர்த்து, தண்ணீர் சேர்த்து பிணைந்து 3 மணி நேரம் ஊற வைக்க
- 2
பின்னர் அதனை மிகவும் மெலிதாக தேய்த்து அதனை வட்டமாக சுற்றி சப்பாத்தி போல தேய்த்து. தோசை கல்லில் இரு புறமும் சுட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
-
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
-
-
-
-
நூல் பரோட்டா (nool parotta recipe in Tamil)
#vn பரோட்டா என்றால் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.. அதை வீட்டிலேயே எளிமையாகவும் செய்யலாம்.. Muniswari G -
-
பரோட்டா சால்னா (Parotta Salna recipe in tamil)
#FC நானும் அவளும் தலைப்பின் கீழ் நானும் என் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த பரோட்டா சால்னா இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)
#magazine4பரோட்டா மாவை பிசைந்து ஊறவைக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும் எந்த அளவுக்கு ஊற நேரம் கொடுக்கிறமோ அந்த அளவுக்கு புரோட்டா மிகவும் நன்றாக வரும் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16699111
கமெண்ட்