எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் மைதா
  2. 1 முட்டை
  3. 2 டேபிள்ஸ்பூன் பால்
  4. சிறிதுசர்க்கரை
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் மைதா மாவு முட்டை பால் உப்பு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பிசைந்த மாவை ஐந்து நிமிடம் நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு சிறிது எண்ணெய் விட்டு மீண்டும் 5 நிமிடம் நன்றாக பிசைந்து எண்ணெய் ஊற்றி குறைந்தது 3 மணி நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    மூன்று மணி நேரம் கழித்து இதனை சிறு உருண்டைகளாக பிடித்து உருட்டிப் மீண்டும் 30 நிமிடம் ஊறவைக்கவும்

  4. 4

    இப்போது ஒரு உருண்டையை எடுத்து படத்தில் காட்டியவாறு கண்ணாடிபோல் நன்றாகத் தேய்த்து விரித்துக் கொள்ளவும் பிறகு அதனை இரண்டு பக்கமும் சரிசமமாக எடுத்து மடித்து படத்தில் காட்டியவாறு சுருட்டு கொள்ளவும்

  5. 5

    சுருட்டி வைத்த கையை கையால் மெதுவாக தட்டி தோசை சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி இதனை இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வேக வைக்கவும்

  6. 6

    வேகவைத்த பரோட்டாக்களை அடுக்காக அடிக்கு இரண்டு கைகளின் உதவி கொண்டு சூடாக இருக்கும்போதே தட்டவும் அப்போது பரோட்டாக்கள் மிருதுவாகும்

  7. 7

    சுவையான வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய பரோட்டா தயார் இதனை சிக்கன் சால்னா, தேங்காய்பால் சிக்கன் கறியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes