கார தோசை(kara dosai recipe in tamil)

Food Panda
Food Panda @foodpandatt

கார தோசை(kara dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7 மணி நேரம்
20 எண்ணிக்கை
  1. 1படி இட்லி அரிசி
  2. 1 கை பச்சரிசி
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 15 வர மிளகாய்
  5. தேவைக்குஉப்பு
  6. சிறிதுகருவேப்பிலை, மல்லி இலைகள்
  7. 1/2 கிளாஸ் துவரம் பருப்பு

சமையல் குறிப்புகள்

7 மணி நேரம்
  1. 1

    இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு ஆகியவை சேர்த்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்

  2. 2

    கிரைண்டரில் முதலில் 15 மிளகாய் சேர்த்து சிறிது நேரம் கழித்து ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசி சேர்த்து நன்றாக அரைத்து உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்

  3. 3

    பின்னர் வெங்காயத்தில் சிறிது கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து அரைத்து அதை மாவில் கலந்து தோசையாக ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Food Panda
Food Panda @foodpandatt
அன்று

Similar Recipes