உஸ்லி உப்மா(upma recipe in tamil)

Sera J @Sera44
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பு மற்றும் அரிசியை தனியே வறுத்து கழுவி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் வர மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 4
தண்ணீர் 3 கிளாஸ் சேர்த்து அதில் உப்பு மற்றும் அரிசி, பாசி பருப்பை சேர்த்து கொள்ளவும்
- 5
வெந்தவுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
-
-
-
-
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
-
உசிலி (Usili recipe in tamil)
#family#nutrient3எங்க வீட்ல டூர் போகும் போது இந்த உசிலி தான் செஞ்சு எடுத்து கொண்டு போவோம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன். Dhivya Malai -
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16742798
கமெண்ட்