பிரேட் உப்மா (Bread upma recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரேட்யை துண்டுயாக நறுக்கவும்.வெங்காயம்,தக்காளி,இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்.
- 2
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.பின்பு அதில் கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.பிறகு தக்காளி சேர்க்கவும்.
- 3
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரையில் வதக்கவும்.அதில் பிரேட் சேர்த்து கிளறவும்.கடைசியாக மல்லி இலையை சேர்த்து சுடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
-
-
-
-
-
-
காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
#goldenapron3#book#அவசர Fathima Beevi Hussain -
-
-
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
-
-
-
-
முந்திரி ரவை உப்புமா (Cashew rava uppuma) (Munthiri ravai upma recipe in tamil)
#GA4 week 5 Mishal Ladis -
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
More Recipes
- பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
- கோவாக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
- அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
- சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11544650
கமெண்ட்