அவல் உப்மா(aval upma recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

அவல் உப்மா(aval upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 கப் அவல்
  2. 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 3 பச்சை மிளகாய்
  4. சிறிதளவுகறிவேப்பிலை
  5. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  6. 1/4 டீஸ்பூன் கடுகு
  7. 1/2 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு
  8. 1/2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. தேவையெனில்வேர்க்கடலை (அ) முந்திரி
  10. சிறிதளவுகொத்தமல்லி இலை
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1 சிட்டிகை மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவலை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    இதை 5 அல்லது 10 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். இப்போது அவல் நன்றாக வடித்த சாதம் போல இருக்கும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, க. பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்கடலை முந்திரி சேர்க்கவும்.

  4. 4

    பின் வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    நன்கு வதங்கியதும் அவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2நிமடம் நன்கு கிளறி விடவும். பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes