வெண்ணெய்(Home made butter in tamil)

Food Panda
Food Panda @foodpandatt

வெண்ணெய்(Home made butter in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நாள்
5 ஸ்பூன்
  1. 5 ஸ்பூன் பால் ஆடை
  2. 1 ஸ்பூன் தயிர்

சமையல் குறிப்புகள்

5 நாள்
  1. 1

    வீட்டில் தினம் மீதம் ஆகும் பால் ஆடையை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வைக்கவும், அதில் சிறிது தயிர் சேர்க்கவும்

  2. 2

    இது 5 தினங்களுக்கு செய்யவும். குளிர் பெட்டியில் வைத்து ஆடை சேகரிக்கவும்

  3. 3

    சேர்த்து வந்திருக்கும் துவைந்த பால் அடையை மிக்சரில் அடித்தால் வீட்டிலேயே சுலபமாக வெண்ணெய் வரும்.

  4. 4

    அதில் வரும் மோரை மோர் குழம்பு வைக்க பயன்படுத்த முடியும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Food Panda
Food Panda @foodpandatt
அன்று

Similar Recipes