Home made Boost Biscuit (Home made Boost Biscuit recipe in tamil)

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

Home made Boost Biscuit (Home made Boost Biscuit recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 30 நிமிடங
3 பேர்
  1. 1 கப்மைதா மாவு
  2. 1/2 கப்பூஸ்ட் பவுடர்
  3. பேக்கிங் சோடா சிறிது
  4. 1/2 கப்பட்டர்
  5. 1 கப்சர்க்கரை
  6. 1/2 டம்ளர்பால்

சமையல் குறிப்புகள்

1 மணி 30 நிமிடங
  1. 1

    சர்க்கரை மிக்சியில் போட்டு அரைத்து பொடி செய்து எடுக்கவும்.

  2. 2

    பட்டர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    பின்னர் சர்க்கரை பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    பேக்கிங் சோடா சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    மைதா மாவு, பால், பூஸ்ட் பவுடர்சேர்த்து நன்கு கலந்து விடவும்

  6. 6
  7. 7

    பின்னர் தோசை கல்லில் ஸ்டான்டு வைத்து காய்ந்ததும் மேலே பாத்திரத்தில் பிடித்த வடிவத்தில் போட்டு வைக்கலாம்.

  8. 8
  9. 9

    மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும் 1 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
அன்று

Similar Recipes