வெண்ணெய் காளான் கிரேவி | Butter mushroom Recipe in Tamil)

வெண்ணெய் காளான் கிரேவி | Butter mushroom Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்டை வகைகள், முந்திரி, இஞ்சி, பூண்டு,வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
நன்றாக வதங்கியதும் ஆர வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்
- 4
அதே கடாயில் மீண்டும் சிறிது வெண்ணெய் சேர்த்து லேசான தீயில் வைத்து மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
- 5
பின் அரைத்த விழுதை சேர்த்துவெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 6
தேவையான அளவுதண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 7
இடையில் கிளறி விடவும்
- 8
பின் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து வேக விடவும்
- 9
மேலும் சுவைக்க சிறிது காய்ச்சி ஆரவைத்த பால் சேர்க்கவும்
- 10
இறுதியில் கஸ்தூரி மேத்தி இலைகள் சேர்க்கவும்
- 11
சுவையான வெண்ணெய் காளான் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
-
-
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
-
More Recipes
கமெண்ட்