ரவா கேசரி(rava kesari recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

ரவா கேசரி(rava kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 2 கப் சர்க்கரை
  3. 2 கப் தண்ணீர்
  4. 2 மேஜை கரண்டி நெய்
  5. விருப்பப்பட்ட ஃபுட் கலர்
  6. முந்திரி, திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவை சிறிது நெய்யில் வறுத்தெடுக்கவும்.

  2. 2

    கடாயில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வறுத்தெடுத்த ரவையை சேர்த்து கட்டி இல்லாமல் தீயை குறைத்து கிளறவும். இதோடு ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    ரவை வெந்த பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

  4. 4

    சர்க்கரை கரைந்ததும் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி திராட்சையை கேசரியில் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalaivani
Kalaivani @Kalai_Vani
அன்று

Similar Recipes