விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)

#VT
இந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம்.
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VT
இந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழம், ஆப்பிள் இரண்டையும், சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, மாதுளை முத்துக்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், முந்திரி, திராட்சையை கருகாமல் வறுத்து, தட்டில் போடவும்.
- 3
மீதமுள்ள நெய்யில் ரவையை, பொன்னிறமாக வறுக்கவும்.
- 4
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வறுத்த ரவையில் ஊற்றி,1 சிட்டிகை உப்பு போட்டு, ரவையை வேக விடவும்.
- 5
சிறிது வெந்ததும் சர்க்கரையை போடவும்.சர்க்கரை கரைந்து கொதித்ததும் கஸ்டர்டு பவுடரை சேர்க்கவும்.
- 6
பிறகு ஒன்று சேர, வெந்ததும்,2 டேபிள் ஸ்பூன் நெய் விடவும்.
- 7
வெது வெதுப்பான தண்ணீரில், மஞ்சள் ஃபுட் கலரை கரைத்து விடவும்.
- 8
ஒன்று சேர வெந்ததும், முதலில் மாம்பழத்தை போடவும்.
- 9
அடுத்து, ஆப்பிளை போடவும்.
- 10
கடைசியாக மாதுளை முத்துக்களை போடவும்.
- 11
5 நிமிடம் பழங்கள் வெந்ததும், வறுத்த முந்திரி திராட்சையை போடவும்.மீதமுள்ள நெய்யை விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.
- 12
ஒன்று சேர அனைத்தையும் கிளறி,பௌலுக்கு மாற்றவும்.
- 13
மேலே 1 ஸ்பூன் நெய், நறுக்கின பழங்களை போட்டு அலங்கரிக்கவும். இப்போது, சுவையான சுலபமான,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி* தயார்.விருப்பப்பட்டால் பச்சை ஃபுட் கலர் சேர்த்தும் செய்யலாம்.பசு நெய்யில் செய்வதால், கூடுதல் சுவை.சத்தும் அதிகம்.பழங்களை வீணாக்காமல் இப்படி செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)
✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு . mercy giruba -
-
கிவி பழ கேசரி(Kiwi fruit Kesari recipe in tamil)
#npd2கிவி பழத்தை சேர்த்து செய்த கேசரி.. இனிப்பு வகையில் தருவதால் அனைவரும் விரும்புவார்கள்.. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்