பிளக் மோமோஸ்
Coffee with black momos it's very tasty😋🤤🤤🤤
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் அவளை கழுவிக்கொள்ளவும் தண்ணீரை நன்கு வடிகட்டி கொள்ளவும்
- 2
வெல்லப்பாகை கரைத்துக் கொள்ளவும்
- 3
அவளுடன் வெல்லபாகை சேர்க்கவும்
- 4
முந்திரி திராட்சை எல் பொரிகடலை ஆகியவற்ற நெய்யில் வறுத்துக்கொல்லவும்
- 5
வருத்த கலவையை அவளுடன் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும் சிறிதளவு நேய் சேர்கவும்
- 6
தேவைப்பட்டால் துருவியை தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம்
- 7
நவதானிய மாவில் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசயவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 8
இந்த மாவு கலவையை வட்டமாக திரட்டி அவள் பூரணத்தை நடுவில் வைத்து மாவை ஒன்றின் மேல் ஒன்றாக படியுமாறு மடித்து கொள்ளவும்
- 9
இட்லி சட்டியில் தண்ணீர் வைத்து கொதித்த உடன் மோமோஸ்களை 10 நிமிடம் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான பிளக் மோமோஸ் ரெடி
- 10
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடந்து படித்தமைக்கு நன்றி🙏🙏🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
-
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான இனிப்பு அவல். கல்லூரி படிக்கும் போது அடுப்பில்லா சமையல் போட்டிக்காக கற்று கொண்டது Chella's cooking -
ஸ்வீட் கான் அல்வா (Sweet corn halwa recipe in tamil🌽🌽🌽🌽🌽🌽)
#GA4#Sweetcorn 🌽🌽#Milk#week 8மக்காச் சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பைபர் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது Sharmila Suresh -
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
-
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட்