ட்ரை ஃப்ரூட் கொலுக்கட்டை
#Steam(நீராவியில் வேக வைத்த உணவு)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிளறி ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 2
அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் செர்ரி ஃப்ரூட் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 3
ஒரு சிறு கடாயில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி திராட்சை.பாதாம் பிஸ்தா சேர்த்து வறுக்கவும்.
- 4
அதில் துருவிய தேங்காய் சேர்த்து புரட்டி ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லத்தூள் கலந்து கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
- 5
பிசைந்த அரிசி மாவை மோல்டுகளில் அழுத்தி ட்ரை ஃப்ரூட் கலவையை உள்ளே வைத்து அழுத்தி மூடவும்.
- 6
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து வேக விட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ட்ரை ஃப்ரூட் சுழியம் (Dryfruit suzhiyam recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
-
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
-
-
-
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)
#GA4#week18#Chikkiநன்மைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் புரோட்டீன் கால்சியம் கிடைக்கும் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் ஸ்கின் பளபளப்புடன் காணப்படும் Sangaraeswari Sangaran -
-
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
-
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
-
-
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
-
-
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13499160
கமெண்ட்