வெல்ல அதிரசம் (Vella athirasam recipe in Tamil)

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai

வெல்ல அதிரசம் (Vella athirasam recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரிசி மாவு
  2. வெள்ளம்
  3. ஒரு கப்சர்க்கரை
  4. ஏலக்காய் தூள்
  5. 3 கப்தண்ணீர்
  6. சுக்கு பவுடர்
  7. நெய்
  8. தண்ணீர்
  9. முந்திரி
  10. ஆயில்
  11. திராட்சை
  12. ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அடி கனமான பாத்திரத்தில் ஒரு கிலோ வெல்லம் சேர்த்து ஒரு கிலோ வெள்ளத்திற்கு ஒரே ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு பால் எடுக்கவும் அந்த பாகு பதத்திற்கு என்று வரும் என்று செக் பண்றதுக்காக அதை கொஞ்சம் சிரிதை ஒரு கிளாஸ் தமிழரின் அதை உருண்டைகளாக உருட்டி உருட்டிப் விட்டால் அது ஒரு உரிமையாக சேர்ந்து வரும் அந்த பக்கத்தில் இருக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கி

  2. 2

    அதில் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறவும் நன்கு சேர்த்து ஒரு ஊருக்கு ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ 2 கிலோ மாவு சேர்க்கவும்

  3. 3

    பிறகு அவர் வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்தவுடன் சர்க்கரையை போடவும் ஒரு கப் ரவை ஒரு கப் சர்க்கரை எடுத்து சிறிது ஏலக்காய்தூள் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்

  4. 4

    பிறகு அதை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

  5. 5

    பிறகு அதில் முந்திரி திராட்சை சேர்த்து கிளறி அதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும்

  6. 6

    சூடு ஆறியவுடன் பரிமாறவும் நன்கு சுவையாக இருக்கும் அதில் அந்த மாவுடன் சிறிது சுக்குப் பொடி ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்

  7. 7

    அது நன்கு அல்வா பதத்தில் வரும் வரை நன்கு கிளறவும்

  8. 8

    தண்ணீர் முற்றிலும் ஆவியாக வேண்டும்

  9. 9

    பிறகு நெய் தடவி கையில் நெய்யைத் தடவி அதை சிறு சிறு குழுக்களாக பிரிந்து எடுக்கவும் உருட்டி எடுக்கவும்

  10. 10

    அதில் முந்திரிப்பருப்பை வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes