மேகி கட்லட்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகியை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- 3
மேகி மேகி முழுவதுமாக வெந்து விட வேண்டாம் முக்கால் பங்கு வேக வைத்தால் போதும்
- 4
நறுக்கிய காய்கறி கலவையுடன் உப்பு கரம் மசாலா மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் இதனுடன் மேகியை சேர்க்கவும் செய்யவும்
- 5
மேகி குலைந்து விடாமல் எல்லா காய்கறிகளுடன் ஒன்று சேரும்படி மெதுவாக கிளறி விடவும்.
- 6
கட்லெட் போல தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தாள் சுவையான மேகி கட்லெட் ரெடி
- 7
எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோசை கல்லில் போட்டு புரட்டி எழுத்தால் சுவையான மேகி கட்லெட் ரெடி அடுத்த ரசிப்பில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி..🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
-
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
-
-
-
-
-
-
மேகி மிக்சர்/ மேகி முறுக்கு...! (Maggi Mixture)
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து கொடுப்பதே சிறந்தது. ஸ்னாக்ஸ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைகள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். ஆகவே குறுகிய காலத்தில் சுவையான ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும். மேகி மிக்சர் செய்ய 2 நிமிடங்கள் மட்டுமே போதும்.#goldenapron3 Fma Ash -
-
எக் மேகி (Egg maggie recipe in tamil)
#MaggiMagiclnMinutes#Collabஎத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
More Recipes
கமெண்ட்