வெஜ் மேகி

#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி
சமையல் குறிப்புகள்
- 1
மேகி நூடுல்சை உடைத்து ஒரு பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
- 2
மேகி நூடுல்ஸ் 90 வீதம் வெந்ததும் அதை இறக்கி வடிகட்டி எடுக்கவும்
- 3
இன்னொரு பாத்திரத்தில் என்னை விட்டு எண்ணெய் சூடானதும் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை அதனோடு சேர்க்கவும்
- 4
பின்னர் மிளகாய் துகள்கள் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 5
அவை கொஞ்சம் வதங்கியதும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும் பின்னர் குடைமிளகாயை அதோடு வதக்கவும்
- 6
அவைகள் நன்கு வதங்கியதும் அதனோடு மேகி நூடுல்ஸ் பாக்கெட்டில் வரும் மசாலாவை அதனோடு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 7
கடைசியாக அவித்து வடிகட்டி வைத்திருக்கும் மேகி நூடுல்சை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 8
இப்பொழுது மிகவும் சுவையான வெஜ் மேகி நூடுல்ஸ் தயார் ஆகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட்