மேகி பிரியாணி சுவையில்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
மல்லி புதினாவை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,பிரிஞ்சீ,நட்சத்திரப்பூ,கிராம்பு,ஏலக்காய்ச் சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம்ச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதங்கியப்பின் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்க்கவும் பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் உப்புச் சேர்க்கவும் பின் மஞ்சள், மல்லி, மிளகாய், மேகி மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதக்கி விடவும்
- 6
வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்க்கவும் உப்பு, காரம் பார்த்தப்பின் தண்ணீர்க் கொதிக்கும் வரை பொருத்திருக்கவும்
- 7
பின் மல்லி, புதினாச் சேர்க்கவும் தண்ணீர்க் கொதித்ததும் மேகியைச் சேர்க்கவும்
- 8
மேகி உடைந்து வேகத் தொடங்கும் பின் வெந்ததும் தண்ணீர் வற்றியப்பின் இறக்கி பரிமாறவும் பிரியாணிச் சுவையில் மேகி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரியாணிச் சுவையில் பீட்ரூட் சாதம் (Beetroot satham recipe in tamil)
பீட்ரூட் இரத்த விருத்தியை அதிகரிக்கும் காய் ஆனால் அதை யாரும் விரும்பு உண்னுவது இல்லை இப்படி சாதத்தில் கலத்து பிரியாணிச் சுவையில் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டோம் என்று கூறமாட்டார்கள் Sarvesh Sakashra -
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
-
More Recipes
கமெண்ட்