வள்ளிக்கிழங்கு அல்வா

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

வள்ளிக்கிழங்கு அல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 servings
  1. 4வள்ளிக்கிழங்கு
  2. வெல்லம் 3/4 டம்ளர்
  3. ஏலப்பொடி,மிந்திரி
  4. நெய் 1 கப்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கிழங்கை நன்றாக வேகவிடவும்

  2. 2

    நன்றாக மிக்சியில் போட்டு கட்டி இல்லாத அரைக்கவும்

  3. 3

    வெல்லம் கரைய விட்டு,அரைத்த கிழங்கு சேர்த்து கை விடாமல் கிளறவும்

  4. 4

    நெய்கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். க

  5. 5

    கக்கி வரும்போது ஏலம்,மிந்திரி சேர்க்கவும்.

  6. 6

    தேவையானால் தட்டில் வில்லை போடலாம்.

    பௌலில் வைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes