Chocolate pancake 🥞

Tamil Cooking
Tamil Cooking @cook_111722058

என்னுடைய வீட்டில் எனக்காக நானே விரும்பி செய்து சாப்பிடும் உணவில் இதுவும் ஒன்று.

Taste is our choice

Chocolate pancake 🥞

என்னுடைய வீட்டில் எனக்காக நானே விரும்பி செய்து சாப்பிடும் உணவில் இதுவும் ஒன்று.

Taste is our choice

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 250g - all purpose flour
  2. 3 packet - chocolate biscuits
  3. 50g - sugar
  4. 5 table spoon - Milk powder
  5. 1 pinch - salt
  6. Water

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரைப்பான் ஒன்றினுள் முதலில் மா, பிஸ்கெட், பால் மா, சீனி, உப்பு இட்டு நன்றாக பொடியாக்க வேண்டும்

  2. 2

    நன்றாக பொடி ஆகிய பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    கலவை தயாரானதும் ஒரு தோசைக்கல் எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து சிறிய அளவில் வட்டமாக ஊற்றி கொள்ள வேண்டும்

  4. 4

    இப்போது chocolate pancake 🥞 தயாராகி விட்டது. இதை chocolate மற்றும் jam இவற்றுடன் சாப்பிட முடியும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamil Cooking
Tamil Cooking @cook_111722058
அன்று

Similar Recipes