மாங்காய் சாதம்

Savithri Sankaran @cook_16697153
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்
- 2
பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து,மிளகாய்,துருவிய மாங்காயை சேர்க்கவும்.
- 3
நன்கு வதக்கிய பிறகு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கிய பிறகு இரக்கி வடித்த சாதம் சேர்த்து கலக்கவும்
- 5
சுவையான மாங்காய் சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
-
-
-
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
-
-
பழையமுது (பழைய சாதம், பழைய சோறு, பழேது, Fermented rice)
$WA உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நலம் தரும் உணவு அமுது தான். அப்பாவிர்க்கு பிடித்த உணவு. கடந்து போன பசுமையான நினைவுகள். ஆழபதிந்த நினைவுகள். இது ஏன் அமுதம்? நீராகாரம் காலையில் சாப்பிட்டால் நாள் முழுதும் தெம்பு கொடுக்கும். உழவர்கள் காலையில் நீராகாரம் சாப்பிட்டு வயலுக்கு போய் நாள் முழுதும் உழைப்பார்கள். விதமின்கள் bcomplex, B12, B6, உலோக சத்துக்கள் zinc, selenium, calcium, iron, phosphorus, potassium உடலை வலுப்படுத்தும், எலும்பை வலுப்படுத்தும் குடலை சுத்தம் செய்யும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களே, இது பால் உற்பத்தியை அதிகரிக்கும். நலம்தரும் கிருமிகள் probiotics trillions trillionsபழைய சாதத்தில் உற்பத்தி ஆவதால். ஜீரண உருப்பூகள் நலமாக இருக்கும் , நோய் கிருமிகள் அணுகாது. இன்னும் ஏவ்வளவோ நன்மைகள். நன்மைகள் கை குத்தல் அரிசி சமைத்தால் நன்மைகள் பலமடங்காகும் Lakshmi Sridharan Ph D -
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety Lakshmi Sridharan Ph D -
-
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
-
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
கொத்து கடலை சுண்டல்
சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.# ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
-
வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்
வாங்கி பாத் கன்னடம் ; தமிழில் கத்திரிக்காய் சாதம் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
கஜுன் சாதம் (Cajun rice)
#FRநியூ ஆர்லியன்ஸ், லூசியானா யூனிவர்சிட்டி lecture கொடுக்க போயிருந்தேன். லூசியானா குஸின் ஏறத்தாழ நம்ம ஊர் குஸின் போல, சாதம், காரம், ஸ்பைசி. ரொம்ப பாபுலர் chef Emeril Lagassi restaurant போனோம். எங்களுக்காக மாமிசம் சேர்க்காமல் கஜுன் சாதம் செய்து கொடுத்தார். நிறைய காய்கறிகள் கலந்த நல்ல ருசி, வாசனை, கார சாரமான சாதம். முதல் முறை இப்பொழுது செய்தேன். சிறிது தமிழ்நாட்டு வாசனை கலந்த fusion recipe. பார்ஸ்லி சேர்க்கவில்லை. கொத்தமல்லி சேர்த்தேன். என் ரெஸிபி டர்டி இல்லை; நான் மாமிசம் சேர்க்கவில்லை. லூசியானா ரெஸிபி Cajun dirty rice மாமிசம் கலந்தது; சாஸ் கூட மீன் கலந்தது. This is the vegetarian version of Cajun dirty rice, a specialty of the ethnic group, Cajun in the French speaking Louisiana Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8815816
கமெண்ட்