மாங்காய் சாதம் #KIDS3#Lunch box

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#KIDS3
# Lunch box
ஈஸியாக 15 நிமிடத்தில் செய்யலாம்

மாங்காய் சாதம் #KIDS3#Lunch box

#KIDS3
# Lunch box
ஈஸியாக 15 நிமிடத்தில் செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. கிளி மூக்கு மாங்காய் Medium size 1
  2. பச்சை மிளகாய் 1
  3. கடுகு ஒரு ஸ்பூன்
  4. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன்
  6. வற மிளகாய் 1
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  8. உப்பு
  9. ஒரு கப் வடித்த சாதம்
  10. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் சிறிது
  12. கறிவேப்பிலை சிறிது
  13. வறுத்த நில கடலை சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மாங்காய் தோல் நீக்கி ஒரு பச்சை மிளகாய்
    மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள்
    கறிவேப்பிலை வற மிளகாய் தாளித்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மாங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதனுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும் இதன் மேல் வறுத்த நில கடலை போட்டு கலக்கினால் மாங்காய் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes