மாங்காய் சாதம்(raw mango rice recipe in tamil)

Logeshwari M
Logeshwari M @suganyasamaiyal

மாங்காய் சாதம்(raw mango rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 4 ஸ்பூன்எண்ணெய்
  2. 1 ஸ்பூன்கடுகு
  3. 2 ஸ்பூன்கடலைப்பருப்பு
  4. சிறிது அளவுகறிவேப்பிலை
  5. 3வர மிளகாய்
  6. 1பெரிய வெங்காயம்
  7. 1துருவிய மாங்காய்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 2 ஸ்பூன்மஞ்சள்தூள்
  10. தேவையானஅளவு சாதம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்த உடன் கடலைப்பருப்பு, வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் துருவிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் அடுப்பை அணைத்து விடவும்

  3. 3

    பின் சாதத்தை கடாயில் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  4. 4

    பின் சுவையான மாங்காய் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Logeshwari M
Logeshwari M @suganyasamaiyal
அன்று

Top Search in

Similar Recipes