மாங்காய் சாதம்

#Goldenapron3
#onepot
#book
மாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
மாங்காய் சாதம்
#Goldenapron3
#onepot
#book
மாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். சிவந்த உடனே பச்சை மிளகாயும் வரமிளகாயும் போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு கறிவேப்பிலையையும் போட்டு கொள்ளவும். மாங்காயைப் போட்டு உப்பும் மஞ்சள் தூளும் நன்றாக சேர்த்து வதக்கவும். நிலக்கடலையை தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அதையும் அதில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக வதங்கியதும் இறக்கி விடவும்.
- 3
இப்பொழுது வேக வைத்த சாதத்துடன் இந்த மாங்காய் வதக்கியதை எடுத்து கொட்டி கிளறவும். மாங்காய் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
பாகற் காய் காய் மாவு
#bookஇது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார். Karpaga Ramesh -
காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
தாளித்த சாதம்
தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு ,ஒரு மாறுதலாக, என் கணவர் எனக்கு சொல்லி கொடுத்த ரெசிபி இது. Ananthi @ Crazy Cookie -
-
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
#லாக் டவுன் ரெசிப்பிஸ்
எலுமிச்சைக்கு மாற்றாக மாங்காய் சாதம் செய்தேன். சுவையோ அசத்தல். Hema Sengottuvelu -
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)