சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி+மாவு பச்சரிசி இரண்டையும் 2மணிநேரம் ஊரவிடவும்.
- 2
உளுந்து,வெந்தயம் தனியாக ஊர விடவும்.
- 3
கிரைண்டரில் வெந்தயம்,உளுந்து,அரிசி சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்த மாவை 6மணி நேரம் போங்கவிடவும்.
- 4
பிறகு ஆப்ப கடாயில் ஒரு கரண்டி மாவு ஊற்றி கடாயை சுழற்றி முடிப்போட்டு 5நிமிடம் முடவும்.
- 5
5நிமிடம் பிறகு ஆப்பம் தயார்.தேங்காய் பாலுடன் சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
-
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
-
வெந்தய கஞ்சி (பாயாசம்)
மீந்து போன சாதத்தில் இந்த சத்தான சுவையானகஞ்சி செய்து சாப்பிடுங்கள்.பெண்களின் மாதாவிடாய் நோவுகளை நீக்கும்.இனி இதற்காகவே சாதம் அதிகமாக வைப்பீர்கள்.#leftover Feast with Firas -
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
-
-
ஹெல்திஆப்பம். # mycookingzeal
ஆப்பமாவுடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த ஆப்பம் ஹெல்தியாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.இதுக்கு எண்ணெயே தேவையில்லை. Jegadhambal N -
-
-
-
பேலண்ஸ்ட் லஞ்ச் 7-பால் ஆப்ப பழக்கூடை
சின்ன பசங்க கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோகியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் ஒரு பழக்கூடை . ஸ்ட்ராபெர்ரி , முந்திரி, திராட்சை #kids3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
-
-
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
மிருதுவான இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)
டிப்ஸ்:# மாவு அரைக்க ஐஸ் வாட்டரை பயன்படுத்தவும். இதனால் மாவின் உபரி அதிகம் கிடைக்கும். மேலும் இட்லி தோசை இரண்டும் சாப்டாக இருக்கும்.# இட்லி அரிசியும் பச்சரிசியும் சரி சம அளவு சேர்க்க வேண்டும் என்பது இல்லை. இட்லி அரிசியை அதிகாகவும் பச்சரிசி குறைவாகவும் சேர்க்கலாம். ரேஷன் அரிசியும் பயன்படுத்தலாம்.#சோடா பயன்படுத்த கூடாது.# உளுந்தை ஊற வைக்கும் போது பிரிஜ்ஜில் வைத்து ஊற விடலாம். அல்லது தோல் உளுந்து பயன் படுத்துபவர் ஐஸ் வாட்டரை பயன் படுத்தலாம்.#புதிய உளுந்தாக இருந்தால் மாவு அதிகம் வரும். பழைய உளுந்து பயன் படுத்தினால் அளவு சற்று அதிகம் தேவைப்படும்.#மாவு அரைத்த பின்னர் இரண்டு வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்து பயன் படுத்தினால் அதிக நாட்கள் மாவு நன்றாக இருக்கும்.#இட்லி தோசை ஊற்றிய பின்னர் மீதம் உள்ள மாவில் கரண்டி போட்டு மூடி வைக்க கூடாது. கரண்டியுடன் மாவை பிரிஜ்ஜில் வைத்தாலும் மாவு நீர்த்து புளித்து விடும்.# அவல் (poha) இல்லை எனில் சவ்வரிசி பயன் படுத்தலாம். ஆனால் சவ்வரிசி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.# மாவை அரைத்து கலக்கும் போது அதிகம் கெட்டியாகவும் அல்லது அதிக தண்ணீராகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதிகம் கெட்டியாக தெரிந்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீரை சிறிது சேர்த்து கொள்ளலாம்.#சிலர் மாவை கையினால் கரைத்தால் அதிகம் புளித்து விடும். அவர்கள் கரண்டியை பயன்படுத்தி கரைக்கலாம். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8837816
கமெண்ட்