கொள்ளு தோசை

Shanthi Balasubaramaniyam @cook_16904633
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவே அரிசி வெந்தயம் ஒரு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் விட்டுஊற விடவும். மற்றொரு பாத்திரத்தில் கொள்ளை ஊற வைக்கவும்..
- 2
மறு நாள் காலையில் ஊறிய அரிசி பருப்பை மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
8 மணி நேரம் ஆனதும் தோசை சுடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
-
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
-
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
-
மரவள்ளி கிழங்கு தோசை
#GA4#week3மரவள்ளி கிழங்கை தோசை அடை பணியாரம் மற்றும் பல செய்து சாப்பிடலாம். அது மறதி நோயை தீர்க்கவும் மூட்டுவலி, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தைகள் ஊனம் தடுக்கும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. Lakshmi -
-
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
கொள்ளு இட்லி
#everyday1 கொள்ளு இட்லி மிகவும் ருசியாகவும் மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும் கொள்ளு இட்லி காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
-
-
-
-
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
ஸ்பான்ஜ் தோசை
மிக மிருதுவான, பால் போன்ற வெண்மை நிறம் ஒரு பக்கம், தங்க நிறம் மற்றொரு பக்கம் என ருசிக்கும் மிக சுலபமாக செய்யக் கூடிய ஸ்பான்ஜ் தோசை ரெசிபி இதோ உங்களுக்காக. Subhashni Venkatesh -
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
பன் தோசை
#vattaram#week10திருப்பூரில், இரவு நேர ரோட்டு கடைகளில் இந்த (முட்டை)பன் தோசை மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8672907
கமெண்ட்