சிறுதானிய நொம்பு கஞ்சி

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
Doha Qatar
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப்சாமை அரிசி -
  2. 1/2 கப்ப.பருப்பு -
  3. 1நறுக்கிய வெங்காயம் -
  4. 1நறுக்கிய தக்காளி -
  5. 1 துண்டுஇஞ்சி -
  6. 5பூண்டு-
  7. 2பச்சை மிளகாய்-
  8. 1 சிட்டிகைமஞ்சள் தூள் -
  9. 1கேரட் -
  10. 6பீன்ஸ் -
  11. 1/4 கப்பச்சை பட்டாணி -
  12. 2 துண்டுபட்டை -
  13. 2கிராம்பு-
  14. 2ஏலக்காய் -
  15. 1 கைபுதினா-
  16. 1 கைகொதமல்லி -
  17. 3 tspஎண்ணெய்-
  18. 1 tspநெய் -
  19. ½ tspகரம் மசாலா தூள்-
  20. தேவையான அளவுஉப்பு -

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சாமை அரிசி மற்றும் ப.பருப்பை தண்ணீரில் அலசி ஊற வைக்கவும்.

  2. 2

    பின் கூகர்ல் எண்ணெய்,நெய் சேர்க்கவும். எண்ணெய் சுடனாதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பின் வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பிறகு தக்காளி,காய்கறிகள் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கவும்.

  5. 5

    பின் அதில் அரிசி,பருப்பை சேர்த்து கிளறி தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து 4 விசில் வரும்வரை வையுங்கள்.

  6. 6

    5 நிமிடம் கழித்து திறந்து கொதமல்லி தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
அன்று
Doha Qatar

Similar Recipes