வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)

#FC
நானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம்.
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FC
நானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம்.
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, சீரகம், பட்டை, கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்கி வெங்காயம் நீளமாக கட் செய்தது பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.தக்காளி, உப்பு, மிளகாய்தூள், கரமசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கி தயிர் சேர்த்து கிளறி விடவும்.பிறகு காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் வெந்து வர மூடி வைக்கவும்.பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அரிசியை சேர்த்து நன்கு கலந்து விட்டு உப்பு,காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 5
கடைசியாக கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து கலந்து விடவும். பிறகு சில்வர் பாயில் சுற்றி கவர் செய்து மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.
- 6
சுவையான வெஜ் தம் பிரியாணி தயார்.
- 7
நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து வெஜ் தம் பிரியாணி மற்றும் தால்ச்சா செய்து உள்ளோம். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
-
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi)
More Recipes
கமெண்ட்