ராகி தோசை

Vaishnavi Ajai @cook_16195603
சமையல் குறிப்புகள்
- 1
ராகி தனியாக ஊற வைக்கவும் மற்றும் அரிசி, பருப்புகள் களை இரவில் தனி தனியாக ஊற விடுங்கள்.
- 2
அடுத்த நாள் காலை ராகி மற்றும் அரிசி ஆகிய இரண்டையும் கலக்க வேண்டும்.
- 3
8 மணி நேரத்திற்கு பிறகு, காய்ந்த தவாவில் ராகி தோசையை சுட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி முருங்கைக்கீரை தோசை
#myfirstrecipe செய்முறை.:முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.தேங்காய் சட்னி உடன் பரிமாறவும். Satheesh Kumar Raja -
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
-
-
-
மாப்பிள்ளை சம்பா தோஸா
இந்த குறிப்பிட்ட அரிசி நம் பாரம்பரிய அரிசி ஒன்றாகும், இது நார்ச்சத்து மற்றும் இரும்பில் நிறைந்திருக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. சுவை மிகவும் வித்தியாசமாக இருக்காது ஆனால் ஆரோக்கியமான காலை உணவு#ReshKitchen #Dosalover mythili N -
-
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
-
கிறிஸ்பி பேப்பர் தோசை
இங்கே மிகவும் நொறுக்கப்பட்ட காகித தோசை விரும்பிய ரெசிபி அல்ல. நீங்கள் ஈரமான சாறை இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம் .. Subhashni Venkatesh -
ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)
ராகி உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நன்மை அளிக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
ராகி செமியா - சேவியர்
#reshkitchenராகி செமியா - உங்கள் நாள் ஆரம்பிக்க ஒரு ஆரோக்கியமான காலை உணவு! ராகி புரதங்களில் நிறைந்திருக்கிறது, புற்றுநோய்களின் பண்புகள், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு, எலும்பு வளர்ச்சியில் உதவுகிறது, இரத்தக் கொழுப்பு அளவு குறைகிறது. உண்மையில், தென்னிந்தியாவில் 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உணவுப்பொருளில் இதுவும் ஒன்று. என் அம்மாவும் அப்பாவும் காலை உணவிற்கு காலை உணவைக் கஜுரகுகு (ராகி) அல்லது கம்பு (பெர்ல் தினை) கவுஜ் என்று சொல்வார்கள். (கூஸ் என்பது கஞ்சி பொருள்). பல தென்னிந்திய கிராமங்களில் இன்றும் இது முக்கிய உணவு. எவ்வாறாயினும், அன்றாட உணவளிப்பில் இந்த வகையான ஆரோக்கியமான உணவை நாம் எடுப்பதில்லை. எப்போதாவது இப்போதெல்லாம் நம்மில் சிலர் கம்பளிப் பொருட்களுக்கு செல்கிறார்கள். நான் அவர்களில் ஒருவன்.இந்த டிஷ் ஒரு மிக எளிய இன்னும் ஆரோக்கியமான காலை உணவு ஆகும். நான் இந்த செய்முறையை அனில் (பிராண்ட்) ராகி Semiya பயன்படுத்தினேன். நீங்கள் விரும்பிய எந்த பிராண்டையும் பயன்படுத்தலாம்.#reshkitchen #southindianbreakfast #ragisemia #healthybreakfastPriyaVijay
-
-
-
-
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9356274
கமெண்ட்