கர்நாடகா ராகி களி (raagi kali recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
- 2
தண்ணீர் கொதித்தவுடன் உப்புத் தூளையும் மாவையும் கொட்டி சிறிய தீயில் வைத்து ஒருவடி தட்டால் மூடி வைக்கவும்.
- 3
பத்து நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்த பிறகு இறக்கி ஒரு மத்தின் பின்புறத்தால் நன்றாகக் கடையவும்.
- 4
மாவும், தண்ணீரும், உப்புத்தூளும் நன்றாக சேரும்படி கலந்து விடவும்
- 5
சிறிது ஆறிய பிறகு கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு அதை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 6
இது சாம்பார் மற்றும் கீரைக் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)
ராகி உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நன்மை அளிக்கும். Manjula Sivakumar -
-
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
-
-
கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். Shyamala Senthil -
-
-
-
-
-
கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3 kavi murali -
-
-
-
-
ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)
#flour1 #Kids1கேழ்வரகு மாவில் செய்யப்படும் இந்த குலுக்கு ரொட்டி ஒரு இனிப்பு பண்டம். இது காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம். Nalini Shanmugam -
ராகி வாழைப்பழ பான் கேக் (Raagi Vaalai PAzha Pancake Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
-
-
கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
#millet சிறுதானிய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் சத்தான ஒன்று கேழ்வரகு. Shalini Prabu -
திருவாதிரை களி(tiruvathirai kali recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று கோவில்களிலும் வீடுகளிலும் செய்யும் இனிப்பு உணவு.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
-
-
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11405540
கமெண்ட்