சோயா தோசை (Soya dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி,உளுந்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 5 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
.சோயாவை தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
சோயாவை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 4
பின்னர் கிரைண்டரில் முதலில் அரிசி கலவையை சேர்த்து அரைக்கவும்.
- 5
பாதி அரைத்த பின்னர் சோயாயாவையும் சேர்த்து அரைக்கவும்.
- 6
நன்கு அரைத்த பின்னர் உப்பு சேர்த்து நன்கு கலந்து 3 மணிநேரம் வைத்திருந்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
-
-
-
கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம். Sundari Mani -
-
-
-
-
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
-
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
திணை தோசை (Thinai dosai recipe in tamil)
#millet தினண தோசை ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. செய்து பயன்பெறவும் தோழிகளே Siva Sankari -
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
-
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
#GA4#week3சுவையான சத்தான சுலபமான உணவுJeyaveni Chinniah
-
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
பென்ன தோசை - கர்நாடகா ஸ்பெஷல் தேவாங்ரே தோசை (Benna dosa recipe in tamil)
#ga4 #ilovecooking #dosa #iyarkaiunavu Iyarkai Unavu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12880286
கமெண்ட் (4)