
இந்த சவால் முடிவடைந்து விட்டது
Best of 2022 - சூப் / ரசம் ரெசிப்பீஸ்
இனிப்பு பலகாரங்கள் பட்டாசு என களைகட்டி தற்போது கதகதப்பான சூப் மற்றும் ரசம் வகைகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டிய நேரம் இது! நமது உடல்நிலைக்கு நல்லதும் கூட. 2022 ஆண்டின் சிறந்த ரெசிபிக்கள் சவாலுக்கு உங்களை அழைக்கிறோம். இந்த வாரம் சிறந்த ரசம் அல்லது சூப் ரெசிபிக்கள் குக்பேடில் பகிருங்கள்!!
Best of 2022 சவால் டிசம்பர் வரை நடைபெறும்.
ஒவ்வொரு வாரம் குறைந்தபட்சம் 1 ரெசிபி பகிருங்கள்.
உங்களது சிறந்த 2022 ரெசிபிக்கள் மட்டும் அடங்கிய பிரத்யேக இணைய Cookbook ஐ பெற்று உங்கள் சமையல் புத்தகத்தின் ஆசிரியர் ஆகுங்கள்!!
































