சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காய் கடைசல்
கத்தரிக்காய் 250 கி, பச்சைமிளகாய் 2 நறுக்கி குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்.
- 2
நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கரைக்கவும்.
- 3
பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 4
கத்தரிக்காய் ஆறியதும் கடையவும்.
- 5
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
காரம் மேலும் தேவைப்பட்டால் மிளகாய் வத்தல் சேர்த்து தாளிக்கவும்.
- 7
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் கடைசல் (Kathirikkaai kadaisal recipe in tamil)
#Ga4#Egg plant#week9


110.கத்தரிக்காய்(கத்தரிக்காய்) ரசாவங்கி
அற்புதம்


கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது.


*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.


35.கத்திரிக்காய் துவையல் - தமிழ்நாட்டு ஸ்பெஷல்
அற்புதமான,வெள்ளை அரிசி சாதத்துடன் குழந்தைகளுக்கு உண்ண சிறந்தது.


கத்தரிக்காய் / கத்திரிக்காய் சட்னி
ஒரு பொதுவான தென்னிந்திய சட்னி, தோஸா, மாவுலி மற்றும் ரைஸ் ஆகியவற்றிற்கு தயாரிக்கப்பட்டது, பெரும்பாலும் அனைவருக்கும் வணக்கம், ஆனால் இதயம், மூளை, செரிமானம் போன்ற பல நலன்களைக் கொண்டுள்ளது. நன்மைகள் ஆஃப் eggplantbrinjal /


கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும்.


தாளித்த குழிப்பணியாரம்
#Vattaram#week7#Tiruvannamalai,villupuram


கத்திரிக்காய் கொஸ்து
இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3


பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk


கத்தரிக்காய் கொத்சு
#combo4


ஆப்பம் கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி
#combo2


குழிப்பணியாரம் (Kuli PAniyaram Recipe in Tamil)


கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast


தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk


சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்..


குடைமிளகாய் சட்னி (Kudaimilakaai chutney recipe in tamil)


கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது.


கத்தரிக்காய் கொத்சு (Kathirikkaai kothsu recipe in tamil)
#book


முளைக்கீரை கடைசல்
#Colours2 greenசத்துக்கள் நிறைந்துள்ளன முளைக்கீரை கடைசல்


கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு
#Goldenapron3


கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு


எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்


கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2


பிரியாணிக்கு கத்தரிக்காய் மசாலா
#hotel


கத்திரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#arusuvai6


பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன்.


கத்திரிக்காய் கொத்சு(kathirikkai kothsu recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10259515
கமெண்ட்