கேரட் அல்வா

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#இனிப்பு வகைகள்

சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பேருக்கு
  1. 1 கப் கேரட் துருவல்
  2. 1 கப் பால்
  3. 2 மேசைக்கரண்டி சர்க்கரை
  4. 2 ஏலக்காய்
  5. 2 மேசைக்கரண்டி நட்ஸ்
  6. 2 கப் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிகனமான பாத்திரத்தில் இரண்டு மேசைக்கரண்டி நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கேரட் சற்று வதங்கியதும் இரண்டு கப் பால் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பால் முழுவதும் வற்றி கேரட் துருவல் நன்கு வெந்ததும் ஒரு கப் சீனி சேர்த்துக் கிளறவும்.

  4. 4

    ஏலக்காய் பொடி செய்து சேர்க்கவும்.

  5. 5

    சீனி நன்கு கரைந்து கேரட் அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.

  6. 6

    கேரட் அல்வா மீது நட்ஸ் தூவிப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes