ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)

#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
4 கப் சர்க்கரையை 4 கப் தண்ணீருடன் கரைத்து சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்
- 2
குலோப் ஜாமுன் மிக்ஸ்சை பவுலில் கொட்டி சாஃப்ட் ஆக பிசைய வேண்டும் ஒரு பங்கு மாவிற்கு கால் பங்கு தண்ணீர் அளவு
- 3
பிசைந்து வைத்த மாவை அரை மணி நேரம் கழித்து ஒரு கை முழுவதுமாக எடுத்து நன்கு தட்டி நடுவில் ஒரு குழி போன்று செய்ய வேண்டும். அந்தக் குழியில் சிறிது நட்ஸ் சேர்த்து மூடி விட்டு பேடா
போன்று செய்யவும் - 4
எண்ணின் கடாயில் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்த பிறகு சூடு ஆறிய ஜீராவில் சேர்க்கவும்
- 5
உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவிலும் செய்து கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
ஆற்காடு மக்கன் பேடா
#vattaram #week3பொதுவாக மக்கன் பேடா மைதா மாவு கோவா மற்றும் இதர பொருட்களை கொண்டு தயார் செய்வார்கள். எல்லோருக்கும் கோவா எளிதில் கிடைப்பதில்லை. அதனால் எளிதில் கிடைக்கக்கூடிய குலப் ஜமுன் மிக்ஸ் வைத்த அதே சுவையில் மக்கன் பேடா செய்யும் விளக்கத்தை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
வெல்ல திரட்டிப்பால் (Jaggery Thirattipaal Recipe in Tamil)
வெல்லம் சேர்த்து செய்த இந்த திரட்டிப்பால் மிகவும் சுவையாகவும், கோல்டன் கலரி லும் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்.#Grand 2 Renukabala -
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
ஜூஸ் பரி(நெய் பிஸ்கட்) கிறிஸ்மஸ் ஸ்பெஷல் (Juice berry recipe in tamil)
#GRAND1 #week1 ஜூஸ் பரி மிகவும் சுவையாக இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர், Rajarajeswari Kaarthi -
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Rajarajeswari Kaarthi -
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
ருசியான செட்டிநாடு மாவுருண்டை (Chettinadu maavu urundai recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ருசித்து உண்ணுவார்கள்#arusuvai1#goldenapron3 Sharanya -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)
#newyeartamilஇந்த வெயில் காலத்திற்கு ஐஸ் க்ரீம் மிகவும் ஆப்ட்டானது.இதில் பிஸ்கெட்டுடன், சன்ரைஸ் பவுடர், சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
*வாட்டர் மெலோன் குல்ஃபி* (சம்மர் ஸ்பெஷல்)
தர்பூசணி சீசன். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். சம்மருக்கு ஏற்ற குளுகுளு ரெசிபி. இதை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N
More Recipes
கமெண்ட்