# இனிப்பு வகைகள்,மோத்தி லட்டு

Vijiprabu @vijicook
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை சிவப்பு நிற புட் கலர் சேர்த்து தோசை மாவு போல் கலந்து கொள்ளவும்
- 2
கடாயி ல் எண்ணெய் ஊற்றி கடலை மாவை பூந்தி கரண்டியில் ஊற்றி பொரிக்கவும் (மொறு மொறுப்பாக இருக்க கூடாது)
- 3
பொரித்த பூந்தியை மிக்சிய்ல் அரைத்து கொள்ளவும்
- 4
சர்க்கரையை ஒரு கம்பி பாகிற்கு காய்ச்சி,அரைத்த பூந்தி கலவையை சேர்த்து சிறுது நேரம் (10 -15) கிளறவும்.
இதனுடன் வறுத்த முந்திரி,நெய் சேர்த்து கிளறவும். - 5
கெட்டியான பதத்திற்கு வந்ததும், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்,மோத்தி லட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
-
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
பூந்தி லட்டு
லட்டு (அ) பூந்தி லட்டு இந்தியாவின் பாரம்பரிய பலகாரம்.லட்டு. கடலைமாவு,நெய்,சர்க்கரை ,முந்திரி,திராட்சை சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களில் பரிமாறப்படுகிறது.கடலை மாவு துளிகளை பொறித்து எடுத்தால் கிடைப்பது பூந்தி. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
உருளை இனிப்பு மிக்ஸர்
#அம்மா #Nutrient2 #bookநான் புதியதாக ட்ரை பண்ணிய இந்த உருளை மிக்சர் என் அம்மாவுக்காக டெடிகேட் செய்கிறேன். She likes sweet very much. Hema Sengottuvelu -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது தயா ரெசிப்பீஸ் -
மாமியார் கற்றுக் கொடுத்த லட்டு
#laddu#mamiyaar_recipe#wdஅன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் "அம்மா" - எனக்கு இன்னொரு இடத்திலும் பெற முடிந்தது "மாமி"இந்த இனிய மகளிர் தினத்தில் இனிப்பான லட்டை என் மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்Dedicated to my mother in law Sai's அறிவோம் வாருங்கள் -
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10288919
கமெண்ட்