எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்அவல்
  2. 2 கப்சீனி
  3. தேவைக்கேற்பநெய்
  4. 1 டீஸ்பூண்ஏலக்காய் பொடி
  5. 10முந்திரிப்பருப்பு
  6. 1/2 டீஸ்பூண்கேசரி பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் அவலைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் தண்ணீர் விட்டு அது நன்றாக கொதித்த பிறகு பொடித்த அவல், கேசரி பவுடர் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  4. 4

    அவல் வெந்த பிறகு சீனியை சேர்த்துக் கிளறி நெய்யை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து 20 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

  5. 5

    நெய்யில் முந்திரிப்பருப்பை தாளித்துக் கொட்டவும்.

  6. 6

    சுவையான அவல் கேசரி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes