சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு, கடலைப் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றை வதக்கவும்.
- 2
வதங்கிய பின் பீட் ரூட் சேர்த்து வதக்கவும்.பின்பு சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.
- 3
வெந்தவுடன் இறக்குவதற்கு முன் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கவும்.பீட்ரூட் பொறியல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி. #kerala


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4


பீட் ரூட் தோசை
சத்து சுவை மிகுந்த பீட் ரூட் தோசை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தோசை செய்வதற்கு முன் வேகவைத்த பீட் ரூட்டை துருவி மாவில் சேர்த்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். ஆதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #goldebapron3 #book


டோஸ்ட் பிரட் பர்கர்


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends


ABC Detox Drink/எ பி சி டிடாக்ஸ் டிரிங்க்
#immunityஆப்பிள் ,பீட்ரூட் ,கேரட் (ABC) இவற்றை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நம் உடலில் உள்ள உறுப்புகலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் பொலிவு பெறும்.


பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன்


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)
#KAபீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி


தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம்.


மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena


ரவா உப்புமா (Rava upma Recipe in Tamil)
#myfirstrecipe #chefdeena


பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
#KSகேரளத்து உணவுபட்டியலில் இந்த பீட்ரூட் பச்சிடுயும் முக்கியமான ஒன்று. ஓணம் படிகை விருந்திலும் இந்த பச்சிடி பரிமாறுவார்கள். நல்ல சுவையான,வித்தியாசமான கறி பீட்ரூட் பச்சிடி.


ரவை உப்புமா
#buddy1 #myfirstrecipe


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)
#wt2பீட் ரூட் ரசம் ஒரு சகல நோய் நிவாரணிபீட் ரூட் ஜூஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலமிச்சை சாரு கழந்தக சத்தான சுவையான ரசம்ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி எலுமிச்சை, கறிவேப்பிலை என் தோட்டத்து பொருள்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்..


இறால் தொக்கு
#myfirstrecipe


முருங்கைக்காய் மசாலா
#myfirstrecipe


சிறு கிழங்கு பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#myfirstrecipe


"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச்


பீட்ரூட் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீன்ஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கேரட் பணியாரம்
#myfirstrecipe#carrot


பாகற்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


எலுமிச்சம்பழ சாதம்
#buddy1 #myfirstrecipe


முளைக்கீரை பொறியல்


முருங்கைக்காய் சாம்பார்
#myfirstrecipe


புடலங்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சிகப்பரிசி பிரியாணி / Red rice Biriyani Recipe in tamil
#myfirstrecipe


பப்பாளிகாய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10497954
கமெண்ட்
செய்முறையை குக்பேட் தளத்தில் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி .
குக்பேட் இந்தியா கம்யூனிட்டி டீம்