சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை கழுவி துருவிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை மிளகாய் போட்டு தாளித்து கொள்ளவும்.
- 3
அதனுடன் இஞ்சி துருவல் போட்டு பிரட்டவும்.
- 4
கேரட் துருவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக பிரட்டி உப்பு சேர்த்து மூடி கொண்டு மூடி அடுப்பை அணைக்கவும்.
- 5
அந்த சூட்டில் வெந்தால் போதும்.மிகுந்த சுவையும் சத்தும் நிறைந்தது.
- 6
அதிகம் வேகாததால் கேரட்டின் இயற்கையான மணமும் சுவையும் சத்தும் நிறைந்திருக்கும்.
- 7
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தண்டுக்கீரை பொரியல்
#பொரியல்


கேரட் பொரியல்
#Colours1


கோஸ் பொரியல்
#பொரியல்


கேரட் பொரியல்
#everyday2


குடைமிளகாய் வேர்க்கடலை பொரியல் #பொரியல்
#பொரியல்


புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்த பொரியல்


கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.


கேரட் பொரியல்
#coolhomecookbook


கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri


முட்டைக்கோஸ் கேரட் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


உருளை கறிவேப்பிலை பொரியல்
#பொரியல் வகைகள்


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.


#மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) பொரியல்
#பொரியல் ரெசிப்பி வகைகள்


கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.


கேரட் பீன்ஸ் பொரியல்
கேரட்டில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது


கோவைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#GA4 #week12


பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்
#பொரியல் வகைகள்


கேரட் பீன்ஸ் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும்.


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4 ( week 3 )


கேரட் பொரியல்
#nutrient2#book


கேரட் சட்னி
#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.


உருளைக்கிழங்கு பொரியல்(potato poriyal recipe in tamil)


கேரட் சாதம்(carrot rice recipe in tamil)
காலையில் லஞ்ச் பாக்ஸுக்கு செய்ய மிகவும் ஈஸியானது


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.


வாழைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல்.


கேரட் பீட்ரூட் பொரியல்
#mom


கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10504928
கமெண்ட்