சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்...
- 2
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்...
- 3
நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும்....
- 4
பின்னர் வேக வைத்த இறால், வேக வைத்த முட்டை இரண்டையும் பொடி பொடியாக வெட்டி வைக்கவும்...
- 5
பின்னர் வேக வைத்த இறால், வேக வைத்த முட்டை இரண்டையும் மசாலாவுடன் சேர்த்து 3 நிமிடம் கிளரவும்...
- 6
பின்னர் பெருஞ்சீரக தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளரவும்...
- 7
இறுதியாக மல்லி தழை தூவி பரிமாறவும்...
- 8
சுவையான இறால் முட்டைப் பொரியல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
-
-
-
-
-
-
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
-
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10515620
கமெண்ட்