சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
கேரட் துருவி எடுத்து இதில் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கேரட் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.நடுவில் கிளறி விடவும்.
- 3
கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.சூப்பரான கேரட் பொரியல் தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805624
கமெண்ட்