சமையல் குறிப்புகள்
- 1
முட்டை கோஸ்ஸை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து கொள்ளவும். (விருப்பம் உள்ளவர்கள் வெங்காயம் சேர்த்து கொள்ளவும்)
- 3
நறுக்கிய கோஸை சேர்த்து கிளறி விடவும்.சிறிதளவு தண்ணீர், உப்பு போட்டு வேக விடவும்.
- 4
முக்கால் பாகம் வேக வைத்த பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளவும்.
- 5
வெந்துக் கொண்டு இருக்கும் கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்து கிளறவும்.
- 6
உப்பு சரிபார்த்து பிறகு தேங்காய் துருவல் தூவி இறக்கவும். சுவையான கோஸ் பொரியல் ரசம், சாம்பார் மற்றும் புளிக்குழம்பு அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்.. Muniswari G -
-
-
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
-
முட்டை கோஸ் கோதுமைமாவு ரொட்டி (Muttaikosh kothumai rotti recipe in tamil)
இது எங்கள் சித்தி வீட்டில் சென்னையில் செய்வார்கள். முட்டை கோஸ் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். #அறுசுவை5 Sundari Mani -
கோஸ் சட்னி (Kosh chutney recipe in tamil)
1.உடல் எடையை குறைக்க விரும்புவோர் இவ்வகை சட்னி செய்து சாப்பிடலாம்.2.உடலிலுள்ள அல்சர் நோயை குணப்படுத்தும்மிகவும் சுவையானது .3.இட்லி தோசை அம்மா தோசை கேப்பை தோசை போன்ற உணவிற்கு சட்னி சிறந்தது#GA4. Week 4. லதா செந்தில் -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
-
-
-
-
-
-
-
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
-
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
தேங்காய் இல்லாத கோஸ் சட்னி (Kos Chutney Recipe in Tamil)
#chutneyமுட்டைகோஸ் சாப்பிடாதவர்கள் இந்த சட்னி செஞ்சி பாருங்க MARIA GILDA MOL -
-
-
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10526751
கமெண்ட்