முட்டைக் கோஸ் பாசிப்பருப்பு பொரியல்

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை முக்கால் வேக்காடில் வேக வைத்து உதிரியாக எடுத்து கொள்ளவும்.
- 2
வெங்காயம், முட்டைக்கோஸை சின்னதாக மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
- 3
பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- 5
பின்பு, முட்டைக் கோஸ் சேர்த்து வதக்கவும்.
- 6
கோஸ் வதங்கியவுடன் உதிரியாக வெந்த பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து பிரட்டவும்.
- 7
உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி மல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
சுவையான முட்டைக் கோஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
-
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
வாழைப் பூ பொரியல் (Vazhaipoo poriyal Recipe in Tamil)
வாழை பூ மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட சர்க்கரை அளவு குறையும். நார் சத்தும் நிறைந்துள்ளது. #book #nutrient3 Renukabala -
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
-
-
-
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
-
-
-
-
-
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்.. Muniswari G -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம். Soundari Rathinavel -
பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10542913
கமெண்ட்